சிதம்பரத்தில் உள்ள திரு Ln.T.ராமமூர்த்தி அவர்களின் குடும்பதாரிடம் இருந்து, ஸ்ரீராம் திருமண தகவல் நிலையத்தின் நிர்வாக பொறுப்பை, S.சரவணராஜ் - N.சுகந்தி தம்பதியர்கள் ஆகிய நாங்கள் 01.07.2022 முதல் பெற்று கொண்டோம். அன்று முதல் அவர்களின் ஆசீர்வாதத்துடன் சிறப்பாக நிர்வாகத்தை பெருமையுடன் நடத்தி வருகிறோம் என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
R.தங்கசாமி, த.வைரத்தம்மாள் ஆகிய இருவரும் 1969ல் ஊறவைத்த தானியங்கள் அறைக்கும் மாவுமில், பெயிண்டிங், வாடகை சைக்கிள் நிலையம் போன்றவற்றை சிறப்பாக நடத்தி வந்தார்கள். பல வாடிக்கையாளர்கள், தங்கள் மகன், மகளுக்கு வரன் தேடி ஜாதாகங்களை கொடுத்து, வரன்பார்க்க சொன்னார்கள். இவர்களால் பல திருமணங்கள் நடந்தேறின. இவர்களுடைய சேவை சிதம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல கிராமங்களிலும் பரவலாக தெரிய வந்து பல குடும்பங்கள் தொடர்பு கொண்டனர். சேவை கட்டணம், எதிர்பார்புகள், இடைதரகர்கள் இல்லாமல் திருமண பணியைச் செய்து வந்தார்கள். இவர்களது தாரக மந்திரம் பெண்களுக்கு திருமண வயதில் திருமணம்' என்பதாகும்.
28.02.2001ல் 76/1 வ.உ.சி. தெரு, இல்லத்தில் "ஸ்ரீராம் திருமணதகவல் நிலையம்" துவங்கப்பட்டு அன்று முதல் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருமண பணியில் Ln.T.ராமூர்த்தி, R. சுமதி, R.நடராஜ் B.Tech, R.வினோத் B.Tech, உதவியாக இருந்து திருமண பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். திரு.R.தங்கசாமி அவர்கள் கடந்த 02.10.2012 ல் காலமாகி விட்டார்.
திருமதி த.வைரத்தம்மாள் அவர்களுக்கு வயது 85 ஆகும். Ln.T.ராமூர்த்தி M.com, D.L.L,CBHIB., ஸ்ரீராம் திருமண தகவல் நிலையத்தின் முழு பொறுப்பை ஏற்று திருமண பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
Website : www.shrirammatrimony.org
Email : matrimonycdm@gmail.com
Service : Matrimonial Services for all Communities & Religions
Registration Fees : Registration Fees Only Collected, No Free Registration, Renewal Fees Collected After One Year, No Expectation, No Mediatory Services, No Broker Commision After Marriage, Service Charges Only Collected, Customer To View Unlimitted Profile.
SMS Service : Bride/Bride Groom Details get to your mobile
Advance Search : Ragu,Sevvai,Sub-caste, Education, Star, Place of Work, Divorced, Widow,Widower or All your needs to search in Advance Search in our website.
வளர்ந்து வரும் கால கட்டத்தில் திருமணம் என்பது அனைவருக்கும் சிரமமாக கருதப்படுகிறது. காரணம் கல்வி, வேலைவாய்ப்புகள், வசதி வாய்ப்புகள், பணிபுரியும் இடம், ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள், செவ்வாய் தோஷம், ராகு தோஷம், வயது குடும்பச் சூழ்நிலைகள், இப்படி பல காரணங்களால் திருமணம் காலம் தாழ்த்தப்படுகிறது.
செவ்வாய் தோஷம், ராகு தோஷம், ஒன்பது கிரகங்களால் திருமணம் தடை ஏற்படுவதில்லை. குடும்பத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க திருமண அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக பெண்ணின் திருமண வயதில் அதிக கவனம் செலுத்தி, காலம் கடந்த திருமணத்தை தவிர்த்திடுங்கள்.
உங்கள் உறவினர்கள், நண்பர்கள், அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள், தங்கள் வீட்டிற்க்கு அருகாமையில் வசிக்கும் நண்பர்க்கும் திருமணம் அமைப்பை தெரியப்படுத்தி, திருமணத்திற்கு உதவிடுங்கள். வாழ்த்துகளுடன்... S.சரவணராஜ் M.E, N.சுகந்தி DCT,MCA,M.phil.